கோவை மாவட்ட கழக சார்பில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை!

0 Min Read

நாள்: 16.4.2023 ஞாயிற்றுக்கிழமை 

காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை 

இடம்: கருப்புச் சட்டை மாணிக்கம் 

(பெரியார் தோட்டம்) தொண்டாமுத்தூர், கோவை 

முன்பதிவு அவசியம் 

நுழைவுக் கட்டணம் ரூ.50 

தொடர்புக்கு:  

தி.க.செந்தில்நாதன் (மாவட்ட தலைவர்) 

– 93457 87494

புலியகுளம் க.வீரமணி (மாவட்ட செயலாளர்) 

– 98422 27235

வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்) – 95666 23728, 99944 73728

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *