ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல் படும் சென்னையில் உள்ள ‘தக்சின் பாரத்’ பிரிவு தலைமையகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க் 1, குக் 2, எம்.டி.எஸ்., (மெசெஞ்சர் 7, கார்டனர் 2) என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது : 21.4.2023 அடிப்படையில் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, தட்டச்சு தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : Presiding Officer C/o Officer Commanding Troops, Headquarters Dakshin Bharat Area, Island Grounds, Chennai – 600 009.
கடைசிநாள் : 21.4.2023
விவரங்களுக்கு :indianarmy.nic.in