நிலக்கரி நிறுவனத்தில் 330 பணியிடங்கள்

Viduthalai
1 Min Read

அரசியல்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சென்ட்ரல் கோல்டு பீல்டுஸ் நிறுவனத்தில் (சி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : மைனிங் சிர்தார் 77, எலக்ட்ரீசியன் டெக்னீசியன் 126, துணை சர்வேயர் 20, அசிஸ்டென்ட் போர்மென் (எலக்ட்ரிக்கல்) 107 என மொத்தம் 330 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : அசிஸ்டென்ட் போர்மென் (எலக்ட்ரிக்கல்) பிரிவுக்கு டிப்ளமோ, மற்ற பிரிவுக்கு பிளஸ் 2 படிப்புடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது : 19.4.2023 அடிப்படையில் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 19.4.2023

விவரங்களுக்கு:  centralcoalfields.in…

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *