பொதுத்துறை நிறுவனத்தை சேர்ந்த ஒன்றிய மின்மயமாக்கல் கழகத்தில் (ஆர்.எப்.சி.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : ஆபிசர் (இன்ஜினியரிங்) 53, ஆபிசர் (பைனான்ஸ் அக்கவுண்ட்ஸ்) 34, ஆபிசர் 8, அசிஸ்டென்ட் ஆபிசர் 6, மேனேஜர் 5 உட்பட மொத்தம் 125 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / பி.எல்., / சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது : 15.4.2023 அடிப்படையில் பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 15.4.2023
விவரங்களுக்கு : ecindia.nic.in/careers