7.4.2023 வெள்ளிக்கிழமை

Viduthalai
3 Min Read

ரம்யம் (ஆஸ்திரேலிய கல்வி மற்றும் விசா சேவை பிரைவேட் லிமிடெட்)

 IELTS பயிற்சி மய்ய தொடக்கவிழா

திருச்சி: காலை 9.30 மணி * இடம்: 12, முதல் மாடி, எ.யு.டி. நகர், திருவானைக்காவல், திருச்சி * சிறப்பு விருந்தினர்கள்: டாக்டர் எஸ்.வேலுசாமி (துணைவேந்தர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், வல்லம், தஞ்சாவூர்), டாக்டர் எம்.வாசுகி (முதல்வர், சீதாலட்சுமி ராமசுவாமி (தன்னாட்டு) கல்லூரி, திருச்சி), டாக்டர் எஸ்.இஸ்மாயில் மொகைதீன் (முதல்வர், தலைவர், ஜமால் மொகம்மத் (தன்னாட்சி) கல்லூரி, திருச்சிராப்பள்ளி), பேராசிரியர் பிருந்தா (உதவி பேராசிரியர், ஆங்கிலத்துறை, ஹோலி கிராஸ் கல்லூரி, திருச்சிராப்பள்ளி), டயாரி சகா (நிலையத் தலைவர், ஹலோ எஃப்எம்,திருச்சிராப்பள்ளி).

அறிவுச்சுடர் மழலையர் தொடக்கப்பள்ளி 29ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா

தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: பள்ளி வளாகம், மருங்குளம், தஞ்சாவூர் * வரவேற்புரை: இரா.இளவரசி (கல்விசார் ஒருங்கிணைப்பாளர்) * தலைமை: ச.சித்தார்த் தன் (தலைவர், தஞ்சாவூர் மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் சங்கம்) * முன்னிலை: த.பரமசிவம் (ஊ.மன்றத் தலைவர், மருங்குளம்), இரா.சண்முகவேல் (பெ.ஆ.க.தலைவர்) * பரிசு வழங்கல் – பாராட்டுரை: மா.சேகர் (பேரூராட்சித் தலைவர், ஒரத்தநாடு, மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி), சே.மெ.மதிவதனி (வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை) * நன்றியுரை: கோ.பவ்யா (தலைமையாசிரியர்)

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 40

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர்.வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்) * வரவேற்புரை: கவிஞர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை : இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்) * நூல்: பழ.அதியமான் அவர்கள் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ * நூல் ஆய்வுரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூலாசிரியர் கருத்துரை: எழுத்தாளர் பழ.அதியமான் * நன்றியுரை : இரா.அழகு பாண்டி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * ஒருங்கிணைப்பாளர்: கவிஞர் ம.கவிதா (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண் 82311400757 கடவுச்சொல் PERIYAR

8.4.2023 சனிக்கிழமை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா விளக்க தெருமுறை பிரச்சாரம்

திண்டுக்கல்: மாலை 5 மணி * இடம்: ஆவின் பாலகம் அருகில், வட்டச் சாலை, திண்டுக்கல் * தலைமை: அ.மாணிக்கம் (நகரத் தலைவர்) * வரவேற்புரை: இரா.காஞ்சித்துரை (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), இரா.நாராயணன் (பொதுக்குழு உறுப்பினர்), அ.மோகன் (பேரவைத் தலைவர், தி.தொ.க.), இரா.சக்தி சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்), மு.நாகராசன் (மண்டலத் தலைவர்), நா.கமல்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: எஸ்.செபாஸ்டின் சின்னப்பர் (நகர துணைத் தலைவர்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், திண்டுக்கல்)

9.4.2023 ஞாயிற்றுக்கிழமை

மாநில தொழிலாளரணி 

கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம்: மாலை 4 மணி * இடம்: தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையம் * தலைமை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்) * பொருள்:  சென்னை மண்டல திராவிடர் கழகம் மற்றும் தொழிலாளரணி  மாநாடு தொடர்பாக கலந்துரையாடல், பெரியார் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்க தொடக்க விழாவும் நடைபெறவுள்ளது. கழக தோழர்கள் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டு கொள்ள படுகிறார்கள்.  * நன்றியுரை: மா.இராசு (மாவட்ட தொழிலாளரணி)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *