செய்தி: யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மேடைக்கு மேடை பேசுகிறார்.
– ‘தினமலர்’, 10.4.2026
சிந்தனை: கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்றும், திராவிடம் பற்றி என்னைக் கேட்காதீர்கள், படிச்சவங்களுக்குத்தான் தெரியும் என்றும் கூறும் எடப்பாடிகள் தான் ‘தினமலர்’ பார்வையில் ‘ஒரிஜினல் திங்கர்!’

