நூலகத்திற்கு புதிய வரவுகள்
- Sudras in Ancient India – Ram Sharan Sharma
- டாக்டர் எழுத்து, பேச்சு, தொகுப்பு: அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் தொகுதி – 13 – 27 வரை
- கலைஞரின் குறளோவியம் – கலைஞர் மு.கருணாநிதி
- திமுக லட்சிய வரலாறு – எல்.கணேசன்
- திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? – தி.செந்தில்வேல்
- கலைஞரின சாதனை முத்துக்களில் நூறு – பகுத்தறிவாளர் பேரவை (1924-2023)
- கலைஞரின் இலக்கிய ஆளுமை – டாக்டர் வன்மீக வெங்கடாசலம்
- காவியத் தலைவர் கலைஞர் – சி.எஸ்.தேவநாதன்
- அவர்தான் கலைஞர் – ஆலடி எழில்வாணன்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.
மிக்க நன்றி
– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்

