தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து
திராவிடர் கழகம் நடத்தும்
தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. வேட்பாளர் கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்
நாள்: 11.4.2026 மாலை 5 மணி
இடம்: மலுமிச்சம்பட்டி
தலைமை: ம.சந்திரசேகர்
(மாவட்டக் கழகத் தலைவர்)
வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்
(மாவட்டக் கழகச் செயலாளர்)
தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன்
(கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)
தஞ்சை இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: தி.க.செந்தில்நாதன் (மாநகரத் தலைவர்)
ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்
– – – – –
தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன்
நாள்: 11.4.2026 இரவு 8 மணி
இடம்: நஞ்சப்ப தேவர் கலையரங்கம் அருகில், பள்ளபாளையம்
தலைமை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்
(மாவட்டக் கழகச் செயலாளர்)
வரவேற்புரை: ம.சந்திரசேகர்
(மாவட்டக் கழகத் தலைவர்)
தஞ்சை இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன்
(கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: க.வீரமணி (மாநகரச் செயலாளர்)
ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்

