* கம்பம் ராமகிருஷ்ணன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பளித்தார். * தங்க, தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். * ப.ரவீந்திரநாத் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையின்போது திறந்த வேனில் நின்று போடி நாயக்கனூரில் தி.மு.க. வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார். மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன்: ப.ரவீந்திரநாத்

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கு தஞ்சை தி.மு.க. சட்டமன்ற வேட்பாளர் சண்.இராமநாதன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். வழக்குரைஞர்
சி. அமர்சிங், மு. அய்யனார், வீரக்குமார், நரேந்திரன், பெரியார்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். (தஞ்சை, 8.4.2026)

திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் ஆனந்த முனிராசன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (8.4.2026)

