நூலகத்திற்கு புதிய வரவுகள்
- அண்ணா போற்றிய பெருமக்கள் – அறிஞர் அண்ணா
- திருக்குறள் தெளிவுரை – சி.வீரரகு
- திருவள்ளுவர் காட்டும் காமத்துப்பால் – சி.வீரரகு
- வேர்களை வருடும் விழுது – அமுதா பொற்கொடி
- உலக வரலாற்றில் வி.ஜி.சந்தோசம் – முனைவர் கோ.பெரியண்ணன்
- சங்கத் தமிழ்க் கவிதை அழகியல் – முனைவர்
எம்.அல்போன்ஸ் - திருவள்ளுவர் திருவுலா – முனைவர்
எம்.அல்போன்ஸ் - நெஞ்சில் நிலைத்தவர்கள் – புலவர் ஈ.ஆறுமுகம்
- திருவள்ளுவரும் திருக்குறளும் –
தெ.பொ.இளங்கோவன்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.
மிக்க நன்றி
– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்

