விருதுநகர் தொகுதி, மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார் (7.4.2026)

1 Min Read

* அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். உடன்: இல. திருப்பதி. * சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். * விருதுநகர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் வி.விஜய பிரபாகரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார் * மதுரை வடக்குத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ. தளபதி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையின்போது திறந்த வேனில் நின்று விருதுநகரில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.விஜய பிரபாகரன் முரசு சின்னத்தில் வாக்கு சேகரித்தார். மதுரை வடக்குத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ. தளபதிக்கு செல்லூரில் உதயசூரியன் சின்னத்திற்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்தார்.

திராவிடர் கழகம்

மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட கழகத் தலைவர் பழக்கடை ஆர். முருகானந்தம் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.4.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *