வியப்புரை: ஓர் இரசிகனின் பார்வை – ஆலடி எழில்வாணன்
- மௌனத்தின் மொழிபெயர்ப்பு – அமுதா பொற்கொடி
- திருக்குறள் ஒரு வரி உரை – டாக்டர் சி.வீரரகு
- ஹோமியோபதி என்னும் குணமாக்கும் கலை – டாக்டர் புலவர் பாண்டியன்
- திருக்குறள் வெண்பாத்துணர் – இராம.பரஞ்சோதி
- திராவிட மொழிகள் – பாகம் 2 – டாக்டர் ச.அகத்தியலிங்கம்
- இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும் – ஆலடி அருணா
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.
மிக்க நன்றி
– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்

