நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read

வியப்புரை: ஓர் இரசிகனின் பார்வை – ஆலடி எழில்வாணன்

  1. மௌனத்தின் மொழிபெயர்ப்பு – அமுதா பொற்கொடி
  2. திருக்குறள் ஒரு வரி உரை – டாக்டர் சி.வீரரகு
  3. ஹோமியோபதி என்னும் குணமாக்கும் கலை – டாக்டர் புலவர் பாண்டியன்
  4. திருக்குறள் வெண்பாத்துணர் – இராம.பரஞ்சோதி
  5. திராவிட மொழிகள் – பாகம் 2 – டாக்டர் ச.அகத்தியலிங்கம்
  6. இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும் – ஆலடி அருணா

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு  புதியதாக வரப்பெற்றோம்.

மிக்க நன்றி

– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *