நன்கொடை
திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் காரைக்குடி சாமி.திராவிடமணி – பொதுக்குழு உறுப்பினர் ஜெயா ஆகியோரின் மூத்த மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் 57ஆம் பிறந்தநாளையொட்டி (08.04.2026), அவர்தம் குடும்பத்தினரால் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது.
நன்கொடை
Leave a Comment

