விருதுநகர் மாவட்டம்

1 Min Read

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் கழக மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகியவை இணைக்கப்பட்டு ஒரே மாவட்டமாக ‘விருதுநகர் மாவட்டம்’ அமைக்கப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டக் கழகத் தலைவர் – இல.திருப்பதி

மாவட்டக் கழகச் செயலாளர் – விடுதலை ஆதவன்

மாவட்ட துணைத் தலைவர் – அருப்புக்கோட்டை முரளி

மாவட்டத் துணைச் செயலாளர் – ச.சுந்தரமூர்த்தி

விருதுநகர் நகரத் தலைவர் – கா.நல்லதம்பி

நகரச் செயலர் – மா.பாரத்

பொதுக்குழு உறுப்பினர்கள் – வெ.புகழேந்தி, இரா.அழகிரி

இராஜபாளையம் நகரத் தலைவர் – பூ.சிவக்குமார்

நகரச் செயலாளர் – இரா.பாண்டிமுருகன்

திருவில்லிப்புத்தூர் நகர தலைவர் – வழக்குரைஞர்
இரா.பகீரதன்

நகர செயலாளர் – இரா.கோவிந்தன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *