‘‘நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஒத்துழைப்பு நல்கி இருக்கக்கூடிய அன்புக்கும், பண்புக்கும் உரிய, விருதுநகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தொடர்ந்து இந்தத் தொகுதியை சிறப்பாக வைத்துக்கொண்டு இருப்பவர். இந்த முறை கட்சித் தலைமை இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியவுடன் – கட்சிக் கட்டுப்பாடு காத்து, வேட்பாளர் வி.விஜய பிரபாகரன் அவர்களுக்கு முன் இங்கே வந்து நிற்கிறார். இதுதான் திராவிட இயக்கத்தின் சிறப்பு! இதை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது!’’
(விருதுநகர் தேர்தல் பரப்புரை கூட்டத்தில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 7.4.2026)

