7.4.2026 செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *தலைமை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: கருப்புச்சட்டை மா.முனியப்பன் (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: இளையமாதன், கே.ஆர்.சி.ஆசைத்தம்பி *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.4.2026 தேர்தல் பரப்புரைப் பயணம், எதிர்வரும் 25, 26 ஒகேனக்கல் பெரியார் பயிற்சி பட்டறை *நோக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்), ந.அண்ணாதுரை (ப.க. மாநில அமைப்பாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்) *வழிகாட்டுதல் உரை: ஊ.ஜெயராமன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட கழக துணைச் செயலாளர்).

9.4.2026 வியாழக்கிழமை
பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (பாபநாசம்) 37ஆம் ஆண்டு விழா

பாபநாசம்: மாலை 4 மணி *இடம்: பள்ளி வளாகம் *வரவேற்புரை: ஜெ.சித்ரா *தலைமை: சா.வரதராஜன்  (நிருவாகச் செயலாளர், அறக்கட்டளை)*முன்னிலை: ம.அண்ணாதுரை *ஆண்டறிக்கை வாசித்தல்: சே.தீபக்  (பள்ளி முதல்வர்)*பரிசளித்து சிறப்புரை: முனைவர் வீ.அன்புராஜ் (கழக பொதுச் செயலாளர்- துணைத் தலைவர் பெரியார் மணியம்மை அறிவியல் (ம) தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்) *வாழ்த்துரை: அறங்காவலர்கள் கு.ப.செயராமன், ப.திருநாவுக்கரசு, க.திருஞானசம்பந்தம், ப.செல்வராசு, கை.எழிலரசன் *நன்றியுரை:லெ.கவிதா  (முதுகலை ஆசிரியர்) *இவன்: நிருவாகம், முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *