பா.ஜ.க. செய்த
நாசகார செயல்கள்
- நீட் தேர்வு
- ரபேல் ஊழல்
- ஹிந்தித் திணிப்பு
- விலைவாசி உயர்வு
- கீழடி ஆய்வு முடக்கம்
6.வேலை வாய்ப்பின்மை
- காவல்துறை அராஜகங்கள்
- புதிய மீன்பிடி கொள்கை
- ஓபிசி இட ஒதுக்கீடு பறிப்பு
- பணமதிப்பிழப்பு தோல்வி
- ஜி.எஸ்.டி. வரி மற்றும் வரி உயர்வு
- தூத்துக்குடி படு கொலைகள்
- பெட்ரோல் டீசல் விலை உயர்வு
- எரிவாயு உருளை விலை உயர்வு
- 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
- எட்டு வழிச்சாலைக்கு புது வடிவம்
- காவேரி மேலாண்மை உரிமை பறிப்பு
18.2020 புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு
- தமிழ்நாட்டின் பணியில் வட இந்தியர் நியமனம்
- புதிய கல்விக்கொள்கை என குலக்கல்வி
- டெல்டா பகுதி கார்ப்ரேட்டு களுக்கு கொடை
- பொதுத்துறை நிறுவ னங்கள் தனியார் மயம்

