நாட்டின் நல்ல நிர்வாகத்துக்கு அரசு ஊழியர்களின் நேர்மைதான் அடிப்படையாகும். எல்லா உத்தியோகத்தர்களும், எல்லா அரசியல்வாதிகளும் அவர்களது பணியில் தங்கள் சொந்த நலத்துக்குச் சிறிதும் இடமின்றி நாட்டின் பொது நலத்துக்கே ஏற்ற வகையில் நேர்மைக் குறைவின்றி நடப்பதாயிருந்தால் தான் மக்களுக்குப் பலன் அதிகமில்லாவிட்டாலும் பாதகமில்லாமலாவது இருக்குமல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
