தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் பேராவூரணி ஒன்றிய திமுக அவைத்தலைவர் மாவடுகுறிச்சி ஆர். நீலகண்டன் – செல்வி, திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா .நீலகண்டன்- முத்துலட்சுமி இவர்களின் பேரனும் மாவடுகுறிச்சி நீ . பிரபாகரன் என்ற கபிலன்- அறிவுச்செல்வி இவர்களின் மகனுமான அ.க.கவி அமுதன் மூன்றாம் அகவையில் (4.4.2026) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 மட்டும் சகோதரி அ.க.நிகிதயாழினி நன்கொடை வழங்கி உள்ளார். நன்றி! வாழ்த்துக்கள்!!
