மணப்பாறை நகர கழகத் தலைவரும், நகராட்சி ஓய்வூதியர் சங்கத் தலைவருமான ச.இரும்பொறை (எ) பிச்சை 3.4.2026 அன்று மறைவுற்றார். தகவலறிந்து திராவிடர் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மறைந்த பிச்சை உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவரின் உடல் அடக்கம் நேற்று (4.4.2026) நடைபெற்றது.
