சுந்தராபுரம்: மாலை 5 மணி *இடம்: ம.சந்திரசேகர் இல்லம், குறிச்சி, சுந்தராபுரம் * பொருள்: ஏப்ரல்-11இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கிணத்துக்கடவு – சூலூர் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று கோவை வருகை! * கழகத்தின் அனைத்து அணி தோழர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகின்றோம். * இவன்: ம. சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்)

