திராவிடர் கழக சட்டத்துறை மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசனின் தந்தையார் ப.நாராயணன் (வயது 96) வயது முதிர்வின் காரணமாக இன்று (4.4.2026) அதிகாலை 4 மணியளவில் மறைவுற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் தொலைபேசி வாயிலாக வழக்குரைஞர் கணேசனுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கூறினர். தொடர்புக்கு: 9443571271
