சுதந்திரம், ஜனநாயகம் என்பவைகளின் பெயரால் அரசியலமைப்புச் சட்டம் செய்த போதெல்லாம், அவையெல்லாம் ஒரு ஜாதி ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டதேயாகும் என்னும் போது, தேர்தலில் போட்டியிட்டு வர முடியாத வகுப்பு – ஜாதிகளுக்கு அரசாங்கமே நேரடியாக நியமன உரிமை தந்தால் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
