திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை – ஒக்கேனக்கல்

1 Min Read

திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2026 ஏப்ரல் 25,26  சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தருமபுரி மாவட்டம்  ஒக்கேனக்கல் தந்தை பெரியார் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க  உள்ளார்கள்.

15 வயது முதல் 35 வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில் விடுதலையில் வெளியிடப்படும்.

  • நுழைவுக்கட்டணம் மாணவர்களுக்கு ரூ.150/-
  • பார்வையாளர்களுக்கான கட்டணம் ரூ.750/-
  • மாணவர்கள், பார்வையாளர்கள் பெட்சீட் (போர்வை)
    கொண்டு வர வேண்டும்
  • 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு
    முன்னுரிமை
  • முன்பதிவு செய்வது கட்டாயம்
  • 100 நபர்களுக்கு மட்டும் அனுமதி
  • கருப்புச்சட்டையுடன் பங்கேற்பது கட்டாயம்
  • பயிற்சிப் பட்டறை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு
    நடக்க வேண்டும்

முன்பதிவு தொடர்புக்கு

ஊமை. ஜெயராமன்

மாநில ஒருங்கிணைப்பாளர் – 9486101666

தகடூர் தமிழ்செல்வி

மாநில மகளிரணி செயலாளர் – 9486101676

மாரி.கருணாநிதி

மாநில கலைத்துறை செயலாளர், ப.க – 9787632684

வழக்குரைஞர்.வீம.தமிழ்பிரபாகரன்

தருமபுரி மாவட்ட கழகத் தலைவர் – 6379130065

கறுப்புச் சட்டை முனியப்பன்

தருமபுரி மாவட்ட கழசச் செயலாளர் – 9500951619

அ.தமிழ்செல்வன்

அரூர் மாவட்ட கழகத் தலைவர் – 9710944821

கதிர்செந்தில்

தருமபுரி மாவட்ட தலைவர், ப.க – 9443664914 இரா.கிருஷ்ணமூர்த்தி

தருமபுரி மாவட்டச் செயலாளர், ப.க – 9443510662    கு.தங்கராசு

அரூர் மாவட்ட கழகச் செயலாளர் – 9500230620

சா.ராஜேந்திரன்

அரூர் மாவட்ட தலைவர், ப.க – 9443981683

பீ.சிவாஜி

அரூர் மாவட்டச் செயலாளர், ப.க. – 9486598759

 

இவண்

இரா.ஜெயக்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்

திராவிடர் கழகம்

7550058743, 9842598743

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *