திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2026 ஏப்ரல் 25,26 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தருமபுரி மாவட்டம் ஒக்கேனக்கல் தந்தை பெரியார் மன்றத்தில் நடைபெறவுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள்.
15 வயது முதல் 35 வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில் விடுதலையில் வெளியிடப்படும்.
- நுழைவுக்கட்டணம் மாணவர்களுக்கு ரூ.150/-
- பார்வையாளர்களுக்கான கட்டணம் ரூ.750/-
- மாணவர்கள், பார்வையாளர்கள் பெட்சீட் (போர்வை)
கொண்டு வர வேண்டும் - 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு
முன்னுரிமை - முன்பதிவு செய்வது கட்டாயம்
- 100 நபர்களுக்கு மட்டும் அனுமதி
- கருப்புச்சட்டையுடன் பங்கேற்பது கட்டாயம்
- பயிற்சிப் பட்டறை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு
நடக்க வேண்டும்
முன்பதிவு தொடர்புக்கு
ஊமை. ஜெயராமன்
மாநில ஒருங்கிணைப்பாளர் – 9486101666
தகடூர் தமிழ்செல்வி
மாநில மகளிரணி செயலாளர் – 9486101676
மாரி.கருணாநிதி
மாநில கலைத்துறை செயலாளர், ப.க – 9787632684
வழக்குரைஞர்.வீம.தமிழ்பிரபாகரன்
தருமபுரி மாவட்ட கழகத் தலைவர் – 6379130065
கறுப்புச் சட்டை முனியப்பன்
தருமபுரி மாவட்ட கழசச் செயலாளர் – 9500951619
அ.தமிழ்செல்வன்
அரூர் மாவட்ட கழகத் தலைவர் – 9710944821
கதிர்செந்தில்
தருமபுரி மாவட்ட தலைவர், ப.க – 9443664914 இரா.கிருஷ்ணமூர்த்தி
தருமபுரி மாவட்டச் செயலாளர், ப.க – 9443510662 கு.தங்கராசு
அரூர் மாவட்ட கழகச் செயலாளர் – 9500230620
சா.ராஜேந்திரன்
அரூர் மாவட்ட தலைவர், ப.க – 9443981683
பீ.சிவாஜி
அரூர் மாவட்டச் செயலாளர், ப.க. – 9486598759
இவண்
இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம்
7550058743, 9842598743

