வரி சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா – இல்லையா என்று கவனிப்பதை விட்டுவிட்டு – எதிர்க்கட்சிகள் சதா மக்களிடம் வந்து வரி வரி; தாங்க முடியாத வரி போடுகிறார்களே என்பது எப்படி சரியாகும்? மீண்டும் மத ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கமன்றி வேறென்ன? வரி போடாமல் எந்தக் காரியம் நடத்த முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1932)
Leave a Comment
