தீவிரம் காட்டுவார்கள்!
மகன்: அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்களை பாதுகாக்க காங்கிரஸ் சட்டம் கொண்டு வரும். பிரதமர் மோடி பேச்சு என்று செய்தி வந்துள்ளது, அப்பா!
அப்பா: பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினரை நாட்டை விட்டு வெளியேற்ற தீவிரம் காட்டுவார்கள், மகனே!
