இனமுரசு சத்யராஜ் அவர்கள் பெரியார் உலகம் நிதி ரூ 5,00,000/- த்திற்கான காசோலையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நல்லமுத்து, தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் உள்ளனர் (2..4.2026, பெரியார் திடல்).
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5 லட்சத்தினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார் ‘இனமுரசு’ சத்யராஜ்
Leave a Comment
