திராவிடர் கழகத் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி தேர்தல் பரப்புரை பயணம்

பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர்கள்
மானமிகு வீ.அன்புராஜ்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
மானமிகு இரா.ஜெயக்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
75500 58743, 98425 98743
மானமிகு இரா.குணசேகரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
80125 56060
மானமிகு ஊமை. ஜெயராமன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
94861 01666, 82485 16422
மானமிகு வி.பன்னீர் செல்வம்,
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
95006 68998
மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்
செய்ய வேண்டியவை
1. தி.மு.க. கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு திராவிடர் கழக நிகழ்ச்சியாக நடத்திட திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
2. காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் முறையாக 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும்.
3. கழகக் கொடிகள், விளம்பரத் தட்டிகள் எந்த இடத்தில் அமைக்க விரும்புகிறோமோ அதனைக் குறிப்பிட்டு தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
4. தமிழர் தலைவர் பேசும் இடத்தில் தனியாக ஒலி, ஒளி அமைப்பை சிறப்பாக செய்திட வேண்டும்.
5. அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் கண்டிப்பாக ஏற்பாடு செய்தல் கூடாது.
6. தேர்தல் பரப்புரைப் பயணக் கூட்ட ஏற்பாடுகள் குறித்துப் பயண ஒருங்கிணைப்பாளர்களிடம் உடனுக்குடன் தகவல் தெரிவித்திட வேண்டும்.
