1.4.2026 புதன்கிழமை
ஒசூர் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் தோட்டம், முனிஸ்வர்நகர், ஒசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * கூட்ட நோக்கவுரை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: 2026 சட்ட மன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி குறித்து நமது வேலைத்திட்டம், தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை குறித்து * விழைவு: மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை பொறுப்பு தோழர்கள் குறித்த நேரத்திற்கு வருகை *நன்றியுரை: து.ரமேஷ் (மாநகர தலைவர்) *அழைப்பு: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)
