பிரபாகரனின் தாயாரும், கரூர் தாந்தோணி ஒன்றிய துணைச் செயலாளர் டி கூடலூர் ராமசாமியின் வாழ்விணையருமான ஆர்.ஆராயம்மாள் (வயது 70) 28.3.2026 அன்று இரவு மறை வுற்றார். கழகத்தின் சார்பில் கரூர் மாவட்ட தோழர்கள் மறைந்த ஆராயம்மாள் உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
