நன்கொடை

1 Min Read

திருச்சி, திருவெறும்பூர் கழக நகர செயலாளர் அ.சிவானந்தம் மகள் சி.ரா.யாழினி 21ஆவது பிறந்தநாள் (31-3-2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 வழங்கினார். வாழ்த்துகள்!

– – – – –

ஞா.செல்வி-நா.சீனிவாசன் ஆகியோரின் சுயமரியாதைத் திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் சேத்பட்டில் (திருவண்ணா மலை மாவட்டம்) திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில் 13.11.2022 அன்று நடை பெற்றது. தற்போது கூடுவாஞ்சேரியில் வசிக்கும் இந்த இணையர்களின் ஆண் குழந்தைக்கு 27.3.2026 அன்று மறைமலைநகரில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில், சிறப்புரையாற்றிய கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களால் அன்பு என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்விதமாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *