தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், தே.மு.தி.க., வி.சி.க., இடதுசாரிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? – முழு பட்டியல்

2 Min Read

சென்னை, மார்ச் 29 திமுக கூட்டணி யில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

  1. பொன்னேரி (தனி), 2. சோளிங்கர், 3. ஆத்தூர் (தனி), 4. சிங்காநல்லூர், 5. கிருஷ்ணகிரி, 6. உசிலம்பட்டி, 7. மேலூர், 8. சங்கரன்கோவில், 9. திருப்பெரும்புதூர் (தனி), 10. உதகமண்டலம், 11. ஈரோடு கிழக்கு, 12. அறந்தாங்கி, 13. மயிலாடுதுறை, 14. காரைக்குடி, 15. சிவகாசி, 16. திருவாடனை, 17. திருவைகுண்டம், 18. நாங்குநேரி, 19. குளச்சல், 20. விளவங்கோடு, 21. கிள்ளியூர், 22. வேளச்சேரி, 23. ஊத்தங்கரை (தனி), 24. துறையூர் (தனி), 25. கவுண்டம்பாளையம், 26. பென்னாகரம், 27. அம்பாசமுத்திரம், 28. கடலூர்,

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:

  1. விருத்தாசலம், 2. விருதுநகர், 3. தருமபுரி, 4. குடியாத்தம் (தனி), 5. சேலம் மேற்கு, 6. போளூர், 7. திருத்தணி, 8. மயிலம், 9. பல்லாவரம், 10. ஓமலூர்.

விசிக போட்டியிடும் தொகுதிகள்:

  1. காட்டுமன்னார்கோவில் (தனி), 2. திருப்போரூர், 3. பெரியகுளம் (தனி), 4. செய்யூர் (தனி), 5. அரக்கோணம் (அரக்கோணம்), 6. திண்டிவனம் (தனி), 7. கள்ளக்குறிச்சி (தனி), 8. பண்ருட்டி.

இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:

  1. தளி, 2. திருத்துறைப்பூண்டி (தனி), 3. திருவில்லிபுத்தூர்(தனி), 4. திருப்பூர் வடக்கு, 5. பவானிசாகர் (தனி),

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி யிடும் தொகுதிகள்:

  1. கீழ்வேளூர் (தனி), 2. கந்தர்வக் கோட்டை (தனி), 3. பத்மநாபபுரம், 4. பழனி, 5. திருவொற்றியூர்

மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:

  1. மொடக்குறிச்சி, 2. மதுரை தெற்கு, 3. கடையநல்லூர், 4. சீர்காழி(தனி) – தனிச்சின்னம்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள்:

  1. பாபநாசம், 2. வாணியம்பாடி

கொமதேக போட்டியிடும் தொகுதிகள்:

  1. திருச்செங்கோடு, 2. பொள்ளாச்சி

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

  1. நாகை, 2. மணப்பாறை

மேலும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி சிவகங்கையிலும், மனிதநேய ஜனநாயக கட்சி சிதம்பரத்திலும், எஸ்டிபிஅய் நன்னிலத்திலும், தமிழர் தேசம் கட்சி நத்ததிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *