தேசம் பூரணச் சுதந்தரம் பெற்று ஆண்டுகள் பல கழிந்த நிலையில் – இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் (இதில் பெண்கள் சரிபாதிக்கு மேல்) கையெழுத்துப் போடத் தெரியாத தற்குறிகளாக இருக்கிறார்கள் என்றால் இதற்குப் பெயர் சுதந்திர ஆட்சியா? அடிமை ஆட்சியா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
