29.3.2026 ஞாயிற்றுக்கிழமை
மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றம் நடத்தும் கருத்தரங்கம்
மறைமலைநகர்: காலை 10.30 மணி *இடம்: நட்சத்திரா கஃபே, HIG-3, MGR சாலை, NH-1 மறைமலைநகர் நகராட்சி பின்புறம், மறைமலைநகர் *தலைப்பு: இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்! *உரை வீச்சு: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி யெலாளர், மதிமுக).
திராவிடர் கழக புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா
பெங்களூர்: காலை 10 மணி *இடம்: பெங்களூர்த் தமிழ்ச சங்கம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கம் *தலைமை: கோ.தாமோதரன் (தலைவர், பெங்களூர்த் தமிழ்ச்சங்கம்) *வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்) *முன்னிலை: மு.சானகிராமன் (காப்பாளர்), வீ.மு.வேலு, பு.ர.கஜபதி (மூத்த கழக உறுப்பினர்கள்), கு.செயக்கிருட்டிணன் (பொருளாளர்) *சிறப்புரை: இரா.தே.வீரபத்திரன் (காப்பாளர், சோழிங்கநல்லூர்), டாக்டர் ஆ.மதுசூதனபாபு (கல்வியாளர்) *ஏற்புரை: சே.குணவேந்தன் (தலைவர், கருநாடக மாநிலத் திராவிடர் கழகம்) *ஏற்பாடு: கருநாடக மாநிலத் திரவிடர் கழகம், பெங்களூர்.
2.4.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2592
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: ஸநாதனம் பொய்யும் மெய்யும் (நூல் திறனாய்வு) * ஏற்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
