அம்பத்தூர்: மாலை 5 மணி *இடம்: எண்: 3 /5, பிள்ளையார் கோயில் இரண்டாவது தெரு, கங்கை நகரம், கள்ளிக்குப்பம், அம்பத்தூர், சென்னை-600 053 * தலைமை: பூ.இராமலிங்கம் (அம்பத்தூர் பகுதி கழகத் தலைவர்) * வரவேற்பு: துரை.முத்துகிருட்டிணன் *பொருள்: பெரியார் உலக நிதி, விடுதலை சந்தா, 2026 தேர்தலில் நமது பணி *சிறப்பு அழைப்பாளர்கள்: வெ.கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர் தலைவர்), க.இளவரசன் (மாவட்ட கழகச் செயலாளர்) *கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * தொடர்பு எண்: 944 4224 008 * அழைப்பு: அய்.சரவணன் (கழகச் செயலாளர் அம்பத்தூர் பகுதி)
