28.03.2026 சனி
தஞ்சாவூர் : காலை 9 – 10 மணி
அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் மரியாதை
(தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் ராஜாகோரி இடுகாட்டில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை)
பட்டுக்கோட்டை: மாலை 5.00 மணி
பட்டுக்கோட்டை பாளையத்தில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்தல்.
பட்டுக்கோட்டை: மாலை 5.15 மணி
பெரியார் பெருந்தொண்டர் காளிதாசன் இல்லம்
மாவட்ட செயலாளர் கா.தென்னவனின் தாயார்
மறைந்த பேபி குடும்பத்தாருக்கு ஆறுதல்.
பேராவூரணி அம்மையாண்டி : மாலை 5.45 மணி
பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வை.சிதம்பரத்தின் சகோதரர் மறைந்த மல்லிகை வை.முத்துராமலிங்கம் குடும்பத்தாருக்கு ஆறுதல் – மலர் வணக்கம்.
பட்டுக்கோட்டை: மாலை 6:45 மணி
பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகே உள்ள காசாங்குளம் வடகறையிலுள்ள அண்ணா அரங்கத்தில் பொதுக் கூட்டம்.
