கல்பாக்கம் அ.இராமச்சந்திரன் – வசந்தி ஆகியோரின் பேரனும், இராபர்ட் – அங்கவை இணையரின் மகனுக்கு, ”செம்பியன்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெயர் சூட்டினார். பெரியார் உலகத்திற்கு
ரூ. 5,000/- நன்கொடையை குடும்பத்தினர் கழகத் தலைவரிடம் வழங்கினர். (சென்னை, 24.03.2026)
நன்கொடை
Leave a Comment
