இடைக்காலத் தடை
மேனாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
பதவி உயர்வு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 காவல் துறை அதிகாரி களுக்கு அய்பிஎஸ் தகுதி வழங்கப் பட்டுள்ளது
முதலமைச்சர் தேர்தல் பரப்புரை
ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.
மொத்த வேட்பாளர்கள்
ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் புதுச்சேரி கேரளா அசாம் மாநிலங்களில் 19 06 வேட்பாளர்கள் போட்டி
