சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தஞ்சை மாவட்டம் அ மமுக முக்கிய நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்தனர்.
அதிமுக போராட்டம்
நாகர்கோயில் சட்டமன்ற தொகுதியை பிஜேபிக்கு ஒதுக்கியதை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் தளவாய் சுந்தரம் படத்தை கிழித்து எறிந்தனர்.
திமுக கூட்டணியில்…
இம்மானுவேல் சேகரனார் மிஷன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது.
திமுகவில் அ மமுக நிர்வாகிகள்
Leave a Comment
