28.3.2026  சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட  கழகக் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

கன்னியாகுமரி: மாலை 4.40 மணி *இடம்: மலங்கரை பவன் கெஸ்ட்ஹவுஸ், பெரியார் நகர், கன்னியாகுமரி * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் மாவட்ட கழகத் தலைவர் *பொருள்: சட்டமன்ற தேர்தலும், நமது கடமையும், .பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் * முன்னிலை:  மு.இராஜசேகர்  மா.மணி பொதுக்குழு உறுப்பினர்கள் * வரவேற்புரை: க.யுவான்ஸ் குமரி நகர செயலாளர் * தொடக்கவுரை; ம.தயாளன் கழக காப்பாளர், உ.சிவதாணு பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் * நோக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் * சிறப்புரை: மு.இளமாறன் திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் *நன்றியுரை: ச.நல்ல பெருமாள் கழக மாவட்டத் துணைத் தலைவர். *கழக அனைத்து அணிகளின் அனைத்துப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்கவும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *