சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆம் ஆண்டு நினைவுநாள் பரப்புரை கழகப் பொதுக் கூட்டம் 28.3.2026 சனிக்கிழமை

6 Min Read

புதுச்சேரி: மாலை 6 மணி *இடம்: அஞ்சல் நிலையம் அருகில், முதலியார்பேட்டை, புதுச்சேரி *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *திராவிடர் கழகம் மற்றும் புதுச்சேரி பொது நல அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றுவார்கள் *ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்.

மயிலாப்பூர்: மாலை 6.30 மணி *இடம்: டாக்டர் அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை *தலைமை: டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: கு.அய்யாத்துரை, மு.ந.மதியழகன் (காப்பாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணித் தலைவர்), பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *தொடக்கவுரை: இரா.வில்வநாதன் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), மயிலை த.வேலு (சட்டமன்ற உறுப்பினர், திமுக), மருத்துவர் வீ.கே.ஆர். பெரியார் செல்வி (மாநில மகளிரணி துணை செயலாளர்), மு.சண்முகப்பிரியன் (மாவட்டத் துணைத் தலைவர்), த.வீரசேகரன் (மாநில வழக்குரைஞரணித் தலைவர்), எஸ்.முரளி (திமுக), அ.தவனேசன் (திமுக), அ.ரேவதி (திமுக), அ.அசோக் (விசிக), பி.சாரநாத் (விசிக), எஸ்.கே.சிவா (சிபிஅய்), எஸ்.குமார் (சிபிஅய்எம்) *நன்றியுரை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்)  *கூட்ட தொடக்கத்தில்: அறிவுமானன் வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறும்*ஏற்பாடு:   தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்.

கீழப்பாவூர்: மாலை 5 மணி *இடம்: பாண்டியனார் திடல், கீழப்பாவூர் *வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன் (மாவட்ட துணைச் செயலாளர்) *தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்ட கழகத் தலைவர் *முன்னிலை: கே.டி.சி.குருசாமி, அய்.இராமச்சந்திரன் *கருத்துரை: பொன்.அறிவழகன் (திமுக), கா.இராஜாமணி (திமுக), பி.எம்.எஸ்.ராஜன் (திமுக), க.சிங்கக்குட்டி (காங்கிரஸ்), எம்.முருகேசன் (சிபிஎம்), சிவ.பாரதிராஜா (ப.க.), இல.அறிவழகன் (திமுக), பாக்கியராஜ் (விசிக), சு.கோபால் *சிறப்புரை:
இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்), ஆலடி எழில்வாணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நன்றியுரை: மு.இராமசாமி *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தென்காசி.

திருச்செங்கோடு: மாலை 6 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், திருச்செங்கோடு *தலைமை: ஆனந்தகுமார் கணேசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *வரவேற்புரை: வெ.மோகன் (நகரத் தலைவர்) *முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), ஆ.கு.குமார் (மாவட்ட கழகத் தலைவர்) *கருத்துரை: வழக்குரைஞர் ப.இளங்கோ (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நோக்கவுரை: வழக்குரைஞர் வை.பெரியசாமி (நாமக்கல் மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: பாலா (எ) மு.பாலமுருகன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருசெங்கோடு, நாமக்கல் மாவட்டம்.

திருமருகல்: மாலை 6 மணி *இடம்: சந்தைப்பேட்டை, திருமருகல் *தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சு.இராஜ்மோகன் (ஒன்றிய செயலாளர்) *முன்னிலை: பொன்.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர்),
இரா.முருகையன் (ஒன்றிய தலைவர்) *தொடக்கவுரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சி.சிங்காரவேலர் (கழகப் பேச்சாளர்), சி.பி.க. நாத்திகபொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: செ.பாக்கியராஜ்  *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருமருகல் ஒன்றியம், நாகப்பட்டினம் மாவட்டம்.

அரக்கோணம்: மாலை 5 மணி *இடம்: பழனிப்பேட்டை (அண்ணாசிலை அருகில்) அரக்கோணம் *தலைமை: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: சு.லோகநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட காப்பாளர்) *வரவேற்புரை:
க.சு.பெரியார்நேசன் (மாவட்ட துணை செயலாளர்) *சிறப்புரை: முனைவர் காஞ்சி கதிரவன் *ஏற்பாடு: இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.

போடி: மாலை 5 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம், அண்ணா பள்ளி அருகில், போடி *தலைமை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்) *வரவேற்புரை: பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்)  *தொடக்கவுரை: ம.சுருளிராஜ் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்), மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்), பு.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: வழக்குரைஞர் நா.கணேசன் (துணைச் செயலாளர், மாநில வழக்குரைஞரணி) *நன்றியுரை: பொறியாளர் கோ.முருகானந்தன்.

கிருட்டினகிரி: மாலை 4 மணி *இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி *தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: வ.ஆறுமுகம், தி.கதிரவன் *தொடக்கவுரை: இராம.சகாதேவன் (ஒன்றிய தலைவர், ப.க.) *சிறப்புரை: அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.) *நன்றியுரை: ஆ.கோ.இராஜா *இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.

கன்னியாகுமரி: மாலை 5 மணி *இடம்: மலங்கரை பவன் ஹேஸ்ட் ஹவுஸ், பெரியார் நகர், கன்னியாகுமரி *வரவேற்புரை: க.யுவான்ஸ் (நகரச் செயலாளர்) *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ம.தயாளன் (மாவட்ட காப்பாளர்), ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) *விளக்கவுரை: பா.பாபு (திமுக), குமரி ஸ்டீபன் (திமுக), அன்பழகன் (திமுக) *கருத்துரை: உ.சிவதாணு (மாவட்ட தலைவர், ப.க.), டெல்பின் ஆன்டனி, ஆட்லின் சேகர், பரஜினாள் பிரைட்ன், இராயப்பன் *சிறப்புரை: மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: எஸ்.குமாரதாஸ் *ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழகம்.

 

கானாடுகாத்தான்: மாலை 6 மணி *இடம்: கடைத்தெரு, கானாடுகாத்தான் *தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: சாமி.திராவிடமணி (கழக காப்பாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) *சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழகப் பேச்சாளர்), ரா.ராதிகா (காணாடுகாத்தான் பேரூராட்சித் தலைவர்) *நன்றியுரை: ஆ.சுப்பையா *ஏற்பாடு: காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம்.

பெரம்பலூர்: மாலை 5 மணி *இடம்: காந்தி சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட கழகச் செயலாளர்) *முன்னிலை: ந.ஆறுமுகம் (காப்பாளர்), அ.சரவணன் *சிறப்புரை: நா.தாமோதரன் (கழக பேச்சாளர்), வீ.ஜெகதீசன் (திமுக), ப.பரமேஸ்குமார் (திமுக), கி.முகுந்தன் (திமுக) *நன்றியுரை: இரா.சின்னசாமி *ஏற்பாடு:  திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.

கரூர்: மாலை 6:00 மணி * இடம்: மலை வீதி வேலாயுதம்பாளையம் கொடுமுடி சாலை * வரவேற்புரை: ச.மோகன் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் * தலைமை: சு.பழனிச்சாமி (ஒன்றியக் கழகத் தலைவர், கரூர்) * முன்னிலை வே.ராசு (மாவட்ட காப்பாளர்), ப.குமாரசாமி (மாவட்ட கழகத் தலைவர்), ம. காளிமுத்து (மாவட்டச் செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள் சே.அன்பு, கட்டளை உ.வைரவன், ம. ஜெகநாதன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மு க ராஜசேகரன் (மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர்) *சிறப்புரை: க.சிந்தனை செல்வன் (கழகப் பேச்சாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணிச் செயலாளர்) * வாழ்த்துரை: சேகர் என்கிற குணசேகரன் புகலூர் நகர மன்ற தலைவர் புகலூர் நகர திமுக செயலாளர், வைிரா அண்ணா வேலு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுன்சில் தலைவர். என் மணிராஜ் வழக்குரைஞர் திமுக மாநில சட்டத்துறை துணைச் செயலாளர், மா கண்ணதாசன் தலைவர் விடுதலை வாசகர் வட்டம், கடவூர் மணிமாறன் விடுதலை வாசகர் வட்ட செயலாளர், இரா குடியரசு துணைத் தலைவர் திமுக சட்டத்துறை செயலாளர், அரசு வழக்குரைஞர் கரூர். கருவூர் கண்ணல்  விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர், ம.அரியநாயகம் விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர், இரா. பிரபு துணைச் செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்.  அலெக்ஸ் மாவட்ட துணைச் செயலாளர் திராவிடர் கழகம் * நன்றி உரை: த.சி.அக்பர் வழக்குரைஞர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர். * கூட்ட ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *