சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: கி.குமார் (துணைச் செயலாளர்) *தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *தலைப்பு: திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் விஞ்சி நிற்பது *நடுவர்: முனைவர் அதிரடி அன்பழகன் *பங்கேற்போர்: மக்கள் நலத் திட்டங்களே – வழக்குரைஞர் சு.பெ.தமிழமுதன், சஞ்சய் *மாநில உரிமை முழக்கங்களே: பொறியாளர் தேவ.நர்மதா, வழக்குரைஞர் துரை.அருண் *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)
