பிரபல ‘ஜூம்லா’ கம்பெனியின் ஜூனியர் கணக்குகள்
மகளிருக்கு மாதம் ரூ.2000 என்றால் ஆண்டுக்கு – ரூ. 31,000 கோடி
ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் என்றால் – ரூ.4,000 கோடி
அரிசி, பருப்பு, எண்ணெய் – ரூ. 5,000 கோடி
பென்சன் அதிகரிப்பு ஆண்டுக்கு – ரூ. 5,000 கோடி
உழவுக்கான மானியங்கள் – ரூ. 15,000 கோடி
ஒரு முறை குடும்பங்களுக்கு ரூ.10,000 – ரூ. 22200 கோடி
2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பிரிட்ஜ் – ரூ. 25,000 கோடி
கடன் தள்ளுபடி – ரூ. 25,000 கோடி
இப்படி கணக்கிட்டால், ஆண்டுக்காண்டு தருவதாகச் சொல்லியிருப்பது மட்டும் ரூ.80,000 கோடி ஆண்டுக்கு!
ஒரு முறை தருவதாகச் சொல்லியிருப்பது ரூ. 75,000 கோடிக்கு மேல்!
