கல்விச் சாலை – கல்லூரி என்பவைகள் எழுத்து – கருத்து அறிவிக்கும் நிலையம் என்பது மட்டுமே யாகுமா? மனித வளர்ச்சி அடையும் சிறுவர், இளைஞர் ‘வாலிபர், ஆகியவர்களுக்கு – அடக்கம், ஒழுக்கம், கட்டுப்பாடு – கற்பிக்கப்படும் கூடங்களாக அமைய வேண்டாமா? கல்வி நிலையங்களைப் பொறுத்தவரை மாணவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டை ஒத்த கட்டுப்பாட்டுக்கு உள்பட்டவர்களாக இருக்கச் செய்தால் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’