மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் விரகனூர் பு.கணேசனின் மகன் க.நிதிஷ்குமார் நேற்று (7.4.2023) சாலை விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதனை வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரின் இறுதி நிகழ்வு இன்று (8.4.2023) நடைபெற்றது. தொடர்புக்கு: மதுரை புறநகர் மாவட்ட தலைவர் த.ம.எரி மலை: 9384729616, மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஜெ. பாலா: 9095568365.