11.4.2023 செவ்வாய்க்கிழமை
வே.கண்ணபிரான் இரண்டாம்
ஆண்டு நினைவுநாள் – கருத்தரங்கம்
ஆவடி: மாலை 6 மணி * இடம்: இரண்டாவது தெரு, செல்வா நகர், கோவர்த்தனகிரி விரிவாக்கம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: க.கார்த்திகேயன் (மாவட்டத் துணைச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்)
பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), இரா.ஜானகிராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.முருகேசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வெ.கார்வேந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), கி.ஏழுமலை (மாவட்டத் தலைவர், திராவிட தொழிலாளர் கழகம்), பூவை செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), ஆவடி கோ.முருகன் (நகரத் தலைவர்) * கருத்தரங்கம் – பொதுத்தலைப்பு: சுயமரியாதை சுகவாழ்வு பெற்றிட… * பெண்ணுரிமை பேணுவோம்: பா.மணியம்மை. மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை * சமூக நீதி காப்போம்: இறைவி, மண்டல மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம் * பகுத்தறிவை பறைச்சாற்றுவோம்: சே.மெ. மதிவதனி, மாநில அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி. திராவிடர் மகளிர் பாசறை * நிறைவுரை: எழுத்தாளர் ஓவியா நிறுவனர் “புதிய குரல்” * நன்றியுரை: சு.கலைவாணி ஒருங்கிணைப்பு: இ.தமிழ்மணி – செ.ஹேமமாலினி * அழைப்பின் மகிழ்வில்… கோவிந்தம்மாள் கண்ண பிரான், கமலி – செல்வம், வே.க.கனகராஜ் – கலை வாணி, க.கார்த்திகேயன் – சுஜித்ரா, செ.ஹேமமாலினி, க.அஞ்சனா, கா.சமிக் ஷா, க.சமீர்.