மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: செல்வி, ஓசூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் * வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்) * நூல்: அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய ‘பெண்’ * நூல் மதிப்புரை: குடியாத்தம் ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம் * நன்றியுரை: சாத்தூர் பா.அசோக் (விருதுநகர் மாவட்டத்தலைவர்,பகுத்தறிவாளர் கழகம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR
