நாள் : 28.03.2026 சனிக்கிழமை, மாலை 6.00 மணி
இடம் : அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை எதிரில், பட்டுக்கோட்டை
வரவேற்புரை:
கா.தென்னவன் (மாவட்டச் செயலாளர்)
தலைமை:
பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டக் காப்பாளர்)
முன்னிலை :
மு.அய்யனார் (தஞ்சை மாவட்ட காப்பாளர்)
அரு.நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்)
வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்)
சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத்தலைவர்)
இணைப்புரை :
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
சிறப்புரை :
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்)
தி.பழனிவேல் (தி.மு.க. மாவட்டக்கழக பொறுப்பாளர், தஞ்சை தெற்கு)
கா.அண்ணாத்துரை (பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்)
நா.அசோக்குமார் (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், பேராவூரணி தொகுதி)
ப.பாலசுப்பிரமணியன் (தி.மு.கழக தணிக்கைக்குழு உறுப்பினர்)
க.மகேந்திரன் (தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்)
செ.சண்முகப்பிரியா (நகர்மன்றத் தலைவர், பட்டுக்கோட்டை)
எஸ்.ஆர்.என்.செந்தில்குமார் (நகர தி.மு.க. செயலாளர், பட்டுக்கோட்டை)
ச.இராஜாத்தம்பி (மாநில துணைத்தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்)
ஜெயபாரதி விசுவநாதன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர். மதிமுக)
ஏ.ஆர். பூபேஷ்குமார் (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்,தேமுதிக)
சின்னை.பாண்டியன் (மாவட்டச் செயலாளர், CPI-M)
கோ.சக்திவேல் (மாவட்டச் செயலாளர், CPI)
சொ.விஜயகுமார் (மாவட்ட அமைப்பாளர், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி)
சி.நா.சக்கரவர்த்தி (மாவட்டச் செயலாளர், விசிக பட்டுக்கோட்டை)
எஸ்.புஷ்பராஜ் (மாவட்ட அமைப்பாளர், மக்கள் நீதி மய்யம்)
ஆர்.அழகிரி சுப்பையா ராஜா (மாவட்ட தலைவர், திமுக சுற்றுச்சூழல் அணி)
ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்)
நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்)
நன்றியுரை : ஏனாதி சி.ரெங்கசாமி (ஒன்றிய செயலாளர், பட்டுக்கோட்டை)
குறிப்பு: அன்று மாலை 6-00 மணியளவில் பட்டுக்கோட்டை மணிமண்டபத்தில்
உள்ள தளபதி அழகிரி சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
